Author: MeeNilankco

அரசியல்உலகம்உள்ளூர்

இந்திய – சீன நெருக்கடி: தென்னாசியா குறித்த வினாக்கள்

தென்னாசியா பதட்டத்தின் விளிம்பில் உள்ளது போன்றதொரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நெருக்கடி தேவையற்றது என்பதை அனைவரும் அறிவர். ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்வதற்கு யாரும் தயாராக இல்லை.

Read More
அரசியல்உலகம்உள்ளூர்

இந்திய – சீன எல்லை நெருக்கடி: சொந்தச் செலவில் சூனியம்

நெருக்கடியான காலகட்டங்களில் திசைதிருப்புதல்கள் தவிர்க்கவியலாதவை. அதிகாரத்துக்கான ஆவல் திசைதிருப்பல்கள் விரும்பியோ வலிந்தோ தூண்டும். ஆனால் அந்தத் திசைதிருப்பல்கள் எப்போதும் எதிர்பார்த்த விளைவுகளைத் தரா. எதிர்பாராத விளைவுகள் விடைகளற்ற

Read More
அரசியல்உள்ளூர்சமூகம்

இரண்டு மன்னர்கள் இரண்டு கதைகள்: சிங்கள – தமிழ் உறவைத் தீர்மானித்த வரலாற்றின் வழித்தடங்கள்

தாயகம் 97 (ஓகஸ்ட் – ஒக்டோபர்) 2019 இதழில் வெளியாகிய கட்டுரை அறிமுகம் வரலாறு ஆபத்தான கருவி. அது எழுதப்பட்டுள்ள முறையிலும் அதை விளங்கிக் கொண்ட முறையிலும்

Read More
அரசியல்உலகம்உள்ளூர்

ஜோர்ஜ் ஃபுளோய்ட்: அதிகாரத்துக்கெதிரான போராட்டத்தின் குறியீடு

அதிகாரம் என்றென்றைக்குமானதல்ல. மாற்றங்கள் வந்தே தீரும். உலக வரலாற்றில் நிலைத்திருந்த சாம்ராஜ்யங்கள் என்று எதுவுமல்ல. கீரேக்கர் தொடங்கி அமெரிக்கர் வரை யாரும் விலக்கல்ல. மாற்றங்கள் வருவதற்குக் காலமெடுக்கும்.

Read More
அரசியல்உலகம்உள்ளூர்

அமெரிக்காவும் ஈழத்தமிழரும்: முன்னை இட்ட தீ

எதிர்வுகூறல்கள் சரிவரும் போது மகிழ்ச்சியை விட சோகமே எஞ்சுகிறது. உலகம் தொடர்ந்தும் நியாயத்துக்காகப் போராடிக்கொண்டே இருக்கிறது. சகமனிதனை மனிதனை மனிதனாக மதிக்காத ஒரு மனிதகுலத்தின் அங்கமாக நாம்

Read More
அரசியல்உலகம்உள்ளூர்

கொவிட்-19 பெருந்தொற்றின் பின்னர்: உலக அரசியலின் திசைவழிகள்

அல்லைப்பிட்டியில் இருந்தவனின் தலைவிதியை அமெரிக்காவில் இருந்தவன் தீர்மானித்த காலம் ஒன்று இருந்தது. இப்போதும் அப்படித்தான் என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள். காலம் மாறிவிட்டது. அவர்கள் காலவதியாகிவிட்டார்கள். கற்பனைக்கும் யதார்த்தத்துக்கும்

Read More
அரசியல்உலகம்உள்ளூர்

கொவிட்-19க்குப் பின்னரான உலகம்: பெருநகரங்களின் எதிர்காலம்

எது வெற்றிகரமான சமூகம் என்ற வினாவுக்கான பதிலை கொவிட்-19 பெருந்தொற்று காட்டி நிற்கின்றது. மக்களுக்காக அரசும் அரசுக்காக மக்களும் எவ்வாறு கைகொடுத்துத் தோளோடு தோள்நிற்பது என்பதை இந்தப்

Read More
அரசியல்உலகம்உள்ளூர்என் கண்களில்...

கொவிட்-19க்குப் பின்னான உலகம்: உலகமயமாக்கலின் எதிர்காலம்

‘வழமைக்குத் திரும்புதல்’ என்ற சொற்றொடர் இன்று பொருளற்றது. இனி புதிய சொற்களை நாம் தேடியாக வேண்டும். கடந்துபோன காலத்தில் எவ்வாறு இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தினோமோ அவ்வாறு அதைப்

Read More
அரசியல்உலகம்உள்ளூர்

கொவிட்-19க்குப் பின்னரான உலகம்: மீண்டும் தொடங்கும் மிடுக்கு

நம்பிக்கையீனத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் இடையிலான ஊசலாடத்தில், காலங்கள் நகர்கின்றன. நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்துக்கு நகர்வது குறித்த ஓர் உரையாடலைக் கடந்த காலத்தின் மீதான குறுக்குவெட்டுப் பார்வையைத் தவிர்த்து நிகழ்த்திட இயலாது. 

Read More
அரசியல்உலகம்உள்ளூர்

கொரோனா வைரஸ்: செவ்வாயில் சீவிப்பதற்கான கனா

“அவன் பட்டுவேட்டி பற்றிய கனாவில் இருந்தபோது கட்டியிருந்த கோவணம் களவாடப்பட்டது” இது நன்கறியப்பட்ட கவிதை வரி. மனிதகுலத்தின் கதியும் இன்று இப்படித்தான் இருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் எதையெதையோயெல்லாம்

Read More