உள்நாட்டுக் கடனைப் பற்றிப் பேசுவது எப்போது?
இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக வாங்கிய வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச்செலுத்தவியலாத நிலையில் நாடு வங்குரோத்தாகி விட்டது. உலகளாவிய ஊடகங்களில் இது முக்கிய பேசுபொருளாகியுள்ளது. இருபத்தியோரம் நூற்றாண்டில் ஆசியப் பசுபிக்
Read more