கொவிட் கதையாடல்-1: இன்னொரு பெருந்தொற்றைத் தவிர்க்க இயலுமா?
கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையிலான ஊசலாட்டத்தின் நடுவே மனிதகுலம் முக்கியமான புள்ளியொன்றில் நிற்கின்றது. ஒருபுறம் கொவிட்-19 தொற்று தொடங்கி ஓராண்டாகி விட்டது. மறுபுறம் இந்தப் பெருந்தொற்றுக்கான தடுப்பு
Read more