உலகம்

அரசியல்உலகம்

மன்பிரட் மக்ஸ்-நீவ்: வெறுங்கால் பொருளாதாரம்

உலக வரலாற்றில் மனிதகுலத்தின் வளர்ச்சிக்காகவும் நன்மைக்காகவும் பலர் தொடர்ச்சியாக பங்களித்தும் போராடியும் வந்துள்ளார்கள். இன்று மனிதகுலம் அடைந்துள்ள வளர்ச்சி மனிதகுலத்தின் மீதும் சமூகத்தின் மீதும் அக்கறை உள்ள

Read more
அரசியல்உலகம்

ஜம்மு காஷ்மீர்: வஞ்சித்த இந்தியாவும் எதிர்காலமும்

உரிமைப்போராட்டங்கள் காலக்கெடு வைத்து நடாத்தப்படுவதில்லை. சில பின்னடைவுகள் அவற்றை முன்னயதிலும் வேகமாக முன்தள்ள உந்தும். உரிமைக்கான குரல்கள் ஏன் எழுகின்ற என்பதை அதிகாரம் எப்போதுமே விளங்கிக் கொள்வதில்லை.

Read more
அரசியல்உலகம்

யூலியன் அசான்ஜ் கைது: சுயநலனில் பற்றவைத்த தீ

உண்மையும் பொய்யும் கறுப்பு வெள்ளைக் காகிதங்கள் போல் தெளிவாக இருப்பதில்லை. எமக்கு சொல்லப்படுவதெல்லாம் உண்மையுமல்ல, சொல்லப்படாததெல்லாம் பொய்களும் அல்ல. உண்மை எனப்படுவதே கறுப்பும் வெள்ளையும் கலந்த நிறத்திலேயே

Read more
அரசியல்உலகம்

ருவாண்டா: இனப்படுகொலையின் 25 ஆண்டுகள்

உலக வரலாற்றில் சில நிகழ்வுகள் என்றென்றைக்கும் நிலைக்கும். அவை என்றென்றும் பேசப்படும். அந்நிகழ்வுகள் ஏன் நடந்தது என்று சொல்லப்படும் கதைகளுக்கும் சொல்லப்படாத கதைகளுக்கும் இடையே உள்ள இடைவெளி

Read more
அரசியல்உலகம்

மாலி: இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் புதிய களம்

போரின் களங்கள், போராட்டக்களங்கள் மட்டுமல்ல பயங்கரவாதத்தின் களங்களும் மாறுகின்றன. பயங்கரவாதமும் தனது எல்லைகளை விரிக்கிறது. இதற்கு இஸ்லாமியப் பயங்கரவாதமும் விலக்கல்ல. இன்று உலகெங்கும் இஸ்லாமியப் பயங்கரவாதம் பேசுபொருளாகியிருக்கிறது.

Read more
அரசியல்உலகம்

யெமன் உள்நாட்டுப் போர்: மனிதப்பேரவலத்தின் நான்கு ஆண்டுகள்

உலகில் நடப்பவையெல்லாம் கவனம் பெறுவதில்லை. கவனம் பெறுபவைகளில் பல வெறும் பெட்டிச் செய்தியாகவே கடந்து போகின்றன. நமக்குச் சொல்லப்படும் செய்திகளை விட நமக்குச் சொல்லாமல் விடப்படும் செய்திகள்

Read more
அரசியல்உலகம்

கிரைஸ்சேர்ச் தாக்குதல்: பாசிசத்தின் இன்னொரு பலிபீடம்

உலகில் பாதுகாப்பான இடம் என்று எதுவுமில்லை என்பதை கடந்தவாரம் இடம்பெற்ற நிகழ்வுகள் மீண்டும் கோடுகாட்டிச் சென்றுள்ளன. இனவாதமும் தீவிர வலதுசாரி நிலைப்பாடுகளும் கடந்த ஒரு தசாப்த காலமாக

Read more
அரசியல்உலகம்

சிரியா: முடிந்த போரும் முடியாத கதையும்

போர்கள் ஏன் தொடங்கின என்று தெரியாமல் அவை நடக்கின்றன. அவை ஏன் நடக்கின்றன என்று தெரியாமல் அவை தொடர்கின்றன. இறுதியில் தொடக்கிய காரணமோ தொடர்ந்த காரணமோ இன்றி

Read more
அரசியல்உலகம்

புல்வாமா தாக்குதல்: தேசபக்தியும் தேசவிரோதமும்

பயங்கரவாதத் தாக்குதல்கள் நியாயப்படுத்த முடியாதவை. ஆயுதப் போராட்டம் தவிர்க்கவியலாத சூழல்கள் உண்டு. ஆனால் பயங்கரவாதத் தாக்குதல்கள் பிரச்சனைக்கான தீர்வல்ல. மக்களைக் குறிவைத்த தாக்குதல்களை யாருமே நியாயப்படுத்த முடியாது.

Read more
அரசியல்உலகம்

ஐ.நாவும் ஜெனீவாவும்: அமெரிக்கா எதிர் சீனா

உலகப் பொதுமன்றம் என்றும் எல்லோருக்கும் பொதுவானதாக இருந்ததில்லை. இந்தக் குற்றச்சாட்டு ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது முதல் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. இருந்தபோதும் உலக அமைதியைக் காப்பதற்கு உள்ள

Read more