புத்தாக்க ஆய்வரங்கு 2018: சவால்களுக்கு முகங்கொடுத்தல்
முன்னெப்போதுமில்லாதளவுக்கு உலகம் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்குகிறது. ஒருபுறம் புவிவெப்பமடைதலின் தாக்கங்களை நாம் எல்லோரும் உணர்கிறோம். இன்னொருபுறம் நான்காவது தொழிற்புரட்சி பற்றிய நம்பிக்கைகள் புதிய சவால்களை உருவாக்கியுள்ளது. இவையிரண்டும்
Read more