உலகம்

அரசியல்உலகம்உள்ளூர்என் கண்களில்...

கொவிட்-19க்குப் பின்னான உலகம்: உலகமயமாக்கலின் எதிர்காலம்

‘வழமைக்குத் திரும்புதல்’ என்ற சொற்றொடர் இன்று பொருளற்றது. இனி புதிய சொற்களை நாம் தேடியாக வேண்டும். கடந்துபோன காலத்தில் எவ்வாறு இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தினோமோ அவ்வாறு அதைப்

Read more
அரசியல்உலகம்உள்ளூர்

கொவிட்-19க்குப் பின்னரான உலகம்: மீண்டும் தொடங்கும் மிடுக்கு

நம்பிக்கையீனத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் இடையிலான ஊசலாடத்தில், காலங்கள் நகர்கின்றன. நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்துக்கு நகர்வது குறித்த ஓர் உரையாடலைக் கடந்த காலத்தின் மீதான குறுக்குவெட்டுப் பார்வையைத் தவிர்த்து நிகழ்த்திட இயலாது. 

Read more
அரசியல்உலகம்உள்ளூர்

கொரோனா வைரஸ்: செவ்வாயில் சீவிப்பதற்கான கனா

“அவன் பட்டுவேட்டி பற்றிய கனாவில் இருந்தபோது கட்டியிருந்த கோவணம் களவாடப்பட்டது” இது நன்கறியப்பட்ட கவிதை வரி. மனிதகுலத்தின் கதியும் இன்று இப்படித்தான் இருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் எதையெதையோயெல்லாம்

Read more
அரசியல்உலகம்

Covid-19: கியூபா கைகொடுக்கும் பொழுதுகள்

இன்று உலகம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடி புதிரானது. கண்ணுக்குத் தெரியாத பொது எதிரியோடு போரிடும் யுத்தம் போன்றது. கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் சவால்களும் பல்பரிமாணமுடையவை. எந்த உலக

Read more
அரசியல்உலகம்

கொரோனா வைரஸ்: இலாபமா? மனிதாபிமானமா?

இன்றைய தவிர்க்கவியலாத பேசுபொருள் கொரோனா வைரஸ். மனிதகுலத்தின் பெரும்பகுதி வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான போராட்டத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த நேரத்திலும் ஒரு கூட்டம் அச்சத்தை விதைத்து

Read more
அரசியல்உலகம்உள்ளூர்என் கண்களில்...

கொரோனா வைரஸ்: அச்சத்துக்கும் அறிவியலுக்கும் நடுவே…

அதுவொரு ஆராய்ச்சி மாணவர்களுக்கான வகுப்பு. அன்றைய விரிவுரையை நடாத்துவதற்கு அறைக்குள் வந்த பேராசிரியர் தான் கற்பிக்கப் போகும் விடயப்பரப்பின் தலைப்பையும் தனது பெயரையும் திரையில் விழுத்துகிறார். வகுப்பெங்கும்

Read more
அரசியல்உலகம்

அமெரிக்க – தலிபான் சமாதான உடன்படிக்கை: ஆப்கானில் அமைதி?

சமாதானம் ஏன் வருகிறது, யாருக்காக வருகிறது என்பது தெரியமுதலே சமாதான உடன்படிக்கைகள் கையொப்பமிடப்படுகின்றன. ஆதில் மக்கள் பங்காளியாவதும் இல்லை, அவர்கள் நலன்கள் பிரதிபலிக்கப்படுவதும் இல்லை. ஒரு யுத்தக்

Read more
அரசியல்இலக்கியம்உலகம்கட்டுரைகள்

டி.எம். கிருஷ்ணா: கர்நாடக இசையின் கலகக்குரல்

உலகளாவிய ரீதியில் சிந்தனைகளை மாற்றிய, மாற்றங்களைக் கொண்டு வந்த அனைத்தும் கலகக்குரல்களே. அச்சமூட்டுவனவாயும் சங்கடத்தை ஏற்படுத்துவனவாயும் உள்ள குரல்களே காலப்போக்கில் மாபெரும் மாற்றங்களின் அச்சாணியாகி உள்ளன. அவ்வகையில்

Read more
அரசியல்உலகம்உள்ளூர்

கொரோனா வைரஸ்: உயிரியல் யுத்தத்தின் பகுதியா?

ஒரு நோய்த்தொற்று உலகையே திகிலிலும் திக்குமுக்காட்டத்திலும் விட்டிருக்கிறது. அதன் பெயரைக் கேட்டாலே எல்லோரும் பதறுகிறார்கள். சீனர்களைக் கண்டால் தலைதெறிக்க ஓடுகிறார்கள். பரவுமா பரவாதா என்ற வினாவுக்கு பதிலளிக்க

Read more
அரசியல்உலகம்உள்ளூர்

கீனி மீனி: இலங்கையில் பிரித்தானிய கூலிப்படைகள்

உண்மை வலியது. அதளபாதாளத்தில் ஒளித்து வைத்தாலும் உண்மை ஒருநாள் வந்தே தீரும். உண்மைகள் வெளியாகிறபோது பலவித உணர்வுகளை அது ஏற்படுத்தும். சங்கடம், துரோகம், வேதனை, அதிர்ச்சி போன்றவற்றை

Read more